வலி
உன்னிடம் பேசிய தருணங்கள்
என் வாழ்வில் என்றுமே
பிறந்த நாள் போல தான்,
உனக்காக சாகத் துணியும்
எனக்கு மரணம் எனும்
முட்படுக்கை பெரிய
வலியைத் தராது தான்..
உன்னிடம் பேசிய தருணங்கள்
என் வாழ்வில் என்றுமே
பிறந்த நாள் போல தான்,
உனக்காக சாகத் துணியும்
எனக்கு மரணம் எனும்
முட்படுக்கை பெரிய
வலியைத் தராது தான்..