சில்வண்டு

உன் சிரிப்பில் சிக்கிய
சில்வண்டு நான்
சில்லென்ற தூரலில் இருந்து
வெளி வரமுடியாம
தவிக்கிறேன் !!!

எழுதியவர் : கீர்த்தனா (28-Sep-14, 9:41 pm)
பார்வை : 218

மேலே