இயற்கையான ஏக்கம்

இயற்கை
சூழலில்
இயற்கையான
விளையாட்டுக்கள்
இயற்கையாய்
அளித்தது
இயற்கையான
சந்தோஷத்தை !!!

இனி வருமா
அந்த பொற் காலம் ????

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (29-Sep-14, 10:04 pm)
பார்வை : 196

மேலே