கற்பனையாகவே என் காதல்

கவிஞர்கள் சொன்ன
அனைத்தும் புரிகிறது !

என் கவிதை அவளைக்
கண்ட பின்பு !

கற்பனைகள் அனைத்தும் அவள்
உருவில் கவிதையாக !

கற்பனையாகவே இருக்கிறது இன்னும்
என் காதல் மட்டும் !

எழுதியவர் : முகில் (29-Sep-14, 11:45 pm)
பார்வை : 246

மேலே