என் மனம் அறியா அவள் காதலை

மரணித்துப் பார்க்க ஆசை
என் மனம் அறியா

அவள் காதலை என்
பிணமாவது அறியட்டுமே !

எழுதியவர் : முகில் (29-Sep-14, 11:50 pm)
பார்வை : 322

மேலே