எதையும் ரசிக்கத் தெரியாதவன்
எதையும் ரசிக்கத் தெரியாத
ரசனை இல்லாதவன் நான்
என் நண்பர்களுக்கு !
அவள் மட்டும் எப்படி அழகாய்த்
தெரிகிறாள் எனக்கு !
சிறு வித்தியாசம்தான் எங்களுக்குள் !
அவர்கள் அழகை இரசிக்கிறார்கள் !
நான் அழகை(அவளை) நேசிக்கிறேன் !