என் மெய்காதலி
பொதுவழிதடத்தின்
பாதையில்
நான் காத்திருந்தது..
அவளுக்காகத்தான் என்பது
சற்று தாமதமாகத்தான் தெரிந்ததாம்..
உடனிருப்பவர் சொல்லி
அதன்பின் அறிந்ததை
எண்ணி..
தன்னை மக்கு என்று
தானே திட்டிதீர்கிறாள்..!
என்னிடம் கைபேசியில் உரையாடும்போது..
என் மெய்காதலி...!