வித்தியாசம்

வித்தியாசங்களை உணர்கிறேன்..

என் முகப்பருக்களில்
அவளால் முளைத்தது மட்டும்
வெட்கத்தில் சிவந்திருப்பதை
பார்க்கும்போது..!

எழுதியவர் : சதுர்த்தி (1-Oct-14, 6:30 am)
Tanglish : viththiyaasam
பார்வை : 72

மேலே