என் விரல்கள்

அவள் வருகையை
எதிர்நோக்கும்..
என் கைபேசியை
பதம்பார்க்கும்..
என் விரல்களுக்கு
யார் கட்டலையிடுவதென்று
தெரியவில்லை...!

காற்றில் மிதந்ந்தபடி
காத்துக்கிடக்கிறது..
மிகுந்த பதற்றமான நிலையில்..!

எழுதியவர் : சதுர்த்தி (1-Oct-14, 6:22 am)
Tanglish : en viralgal
பார்வை : 106

சிறந்த கவிதைகள்

மேலே