ஹை13

உடைக்கும் போது நீர் சிந்தி
சிதைக்கும் போது பால்
பொங்கி கொதிக்கும் போது
எண்ணெயாகி நம்முடன்
இணைகின்றது உணவுடன்
சேர்ந்து தேங்காய்....!!!!!

எழுதியவர் : தழிழ்த்தேனீ இ.சாந்தகலா (1-Oct-14, 1:59 pm)
பார்வை : 132

மேலே