ஹை14

கிரீடம் போட்ட ராஜாவின்
தலைக்கு மேலும் நான் தான்
சிரித்த முகத்துடன் விரிந்திருப்பேன்
குடையின் பெருமிதம்....!!!

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (1-Oct-14, 2:00 pm)
பார்வை : 153

மேலே