சண்டைக்கோழி

பார்த்தேன். ஆச்சரியம்!
இரு வீட்டிலும் பிணம்
சண்டையிட்ட இருவரும்!!

எழுதியவர் : வேலாயுதம் (1-Oct-14, 2:55 pm)
சேர்த்தது : velayutham
பார்வை : 109

மேலே