ஹை12
அள்ளி அள்ளி இரைத்த நீரை
அளவு அளவாக எடுத்து
தாகத்தில் இருப்போருக்குத் தாகம்
தீர்த்து வறுமையில் வாடுவோருக்குப்
பிழைக்க வழியும் வகுக்கின்றது
தென்னம் பிள்ளை....!!!!!
அள்ளி அள்ளி இரைத்த நீரை
அளவு அளவாக எடுத்து
தாகத்தில் இருப்போருக்குத் தாகம்
தீர்த்து வறுமையில் வாடுவோருக்குப்
பிழைக்க வழியும் வகுக்கின்றது
தென்னம் பிள்ளை....!!!!!