ஒரு தாயின் வலி
கிள்ளிக் கொடுத்த பணத்தை
பள்ளியில் செலவு செய்து
அள்ளிக் கொடுத்த பணத்தைக்
கல்லூரியில் செலவு செய்து
கேட்டுவாங்கிய பணத்தை
கேளிக்கை விடுதியில்
செலவு செய்து கணவர்
இறந்த பின் உயிலிலும்
உரிமை கேட்டு சண்டையிடுகின்றான்
என் பிள்ளை....!!!!!