நான் ஒரு தேவதாஸ் - ப்ரியன்
என்னை அழகாய்
எப்போதும் பார்ப்பது
என்னவள் விருப்பமோ...
பழகிய நாட்களிலே
பார்க்க தாடியுடன்
பேரழகன் நீ என்றாள் ...
சொற்றொடர் அர்த்தம் பேண
சொன்ன காதலை மறுத்து
சுற்றவிட்டாள் என்றும் தாடியோடு...

