பலமும் தைரியமும்
தோல்வியால் கிடைக்கும் மற்றொடு தெளிவான பயன் தான் தைரியம். உங்களால் அதனை உணரக் கூட முடியாது. ஆனால், அது தான் உங்களை சிறப்பாக தயார் செய்யும். உங்களால் என்ன சாதிக்க முடியும் என்பதை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு. உங்களை பற்றி நன்கு தெரிந்து கொள்வ தற்கு ஒன்று உதவுகின்றதெண்டால் அது வேறு எதுவும் இல்லை. அது தான் தோல்வி. உங்களின் உண்மையான ஆற்றல் வளம் என்ன என்பதை உங்களுக்கு புரிய வைப்பது தோல்வி மட்டுமே.