தடைகளை வெற்றி கொள்வது

தோல்விகளில் இருந்து தெளிவாகத் தெரியக் கூடியவைகலில் இதுவும் ஒன்று ஆகும். அதனால், தடைகளை எப்படி ஜெஜிப்பது என்பதனையும் கற்றுக் கொள்ளலாம். சூழ் நிலை களை சமாளிப்பதற்கும் தடைகளை வெற்றி கொள்வதற்கும் தோல்விகளை விட வேறு எதுவும் இப்படி ஒரு அற்புத வாய்ப்பை அளிக் காது.

எழுதியவர் : புரந்தர (1-Oct-14, 5:48 pm)
சேர்த்தது : puranthara
பார்வை : 468

சிறந்த கட்டுரைகள்

மேலே