என்ன கொடும சார் இது-வித்யா

உன் முன்னிரண்டு
எத்துப்பற்கள்
நீ விரல் சூப்பிய
அழகைக் காண
ஏங்க வைக்கின்றன......!!

எழுதியவர் : வித்யா (2-Oct-14, 10:46 pm)
பார்வை : 87

மேலே