நிர்வாண பூவாக ஆசை

நிர்வாணம் மகிழ்ச்சி ,
நிர்வாணம் மணம,
நிர்வாணம் நிலையாமையின் நிதர்சனம் .
மனக்கழிவுகளை நீக்கி ,
மல்லிகைப்பூவுடன் மல்லுக்கட்டி
மாலைக்கதிரவன் மறையும்
ஒரே ஒரு நாள் வாழ (ஆசை)
நிர்வாணமாக .....
ஆசை எப்படி நிர்வாணமாகும் ....
தோற்றேபோகிறேன்...
இப்படி ஒவ்வொரு நாளும் ....

எழுதியவர் : பார்வைதாசன் (4-Oct-14, 6:53 pm)
பார்வை : 98

மேலே