மதி இல்லா என் மனம்
அவனை மறக்க நினைக்கிறாயே,
என் மதி இல்லா மனமே !
அவனை மறந்து விட்டால்,
நீ ஒரு வெற்றிடம் என்பதை
மறந்து விட்டாயோ !
அவனை மறக்க நினைக்கிறாயே,
என் மதி இல்லா மனமே !
அவனை மறந்து விட்டால்,
நீ ஒரு வெற்றிடம் என்பதை
மறந்து விட்டாயோ !