கண்ணீரில்

அழவைக்கும்
பிள்ளைச் சிரிப்பு-
அப்பா சடலத்தின்முன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Oct-14, 7:03 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 103

மேலே