சிரிப்பு

சினம் கொண்ட
காளையாய்
சுற்றி திரிந்த என்னை...
உன் ஒற்றை நொடி
சிரிப்பினில்
அடக்கிவிட்டாய்...

எழுதியவர் : நூருல் அமீன் (6-Oct-14, 10:40 pm)
சேர்த்தது : நூருல் அமீன்
Tanglish : sirippu
பார்வை : 87

மேலே