கவிதை

எனக்குள்
கடிவாளமிட்ட
எண்ணங்களின்
சுதந்திர தாகமோ
இந்த எழுத்துக்களின்
பிரசுரம்...

எழுதியவர் : மஜ் Suriya (7-Oct-14, 6:42 pm)
சேர்த்தது : Jeya Suriya
Tanglish : kavithai
பார்வை : 156

மேலே