நேரம் இல்லை......
![](https://eluthu.com/images/loading.gif)
நேரமில்லை....
நட்புகள்
நினைவில் இல்லாமல் இல்லை ....
நேரமில்லை....
இப்படியாய் காரணங்களை
தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்...நாம்
நேரமில்லை....
நமக்குள் இடைவெளியை
போய்விட்டது இந்த
நேரமில்லை....
உண்மையாகத்தான் சொல்கிறேன்....
நேரமில்லை....