நட்பு

தனிமை எனும் நரகத்தில்
அரசனாய் இருப்பதை விட
உன் நட்பு எனும் சொர்கத்தில்
ஆயுள் கைதியாக இருக்கவே
ஆசைபடுகிறேன் உன் தோழியாக....

எழுதியவர் : கீர்தி (31-Mar-11, 10:10 am)
சேர்த்தது : kirtiammu
Tanglish : natpu
பார்வை : 466

மேலே