என் நண்பர்கள்

என் இதய துடிப்பின்
இடைவெளி நேரம் கூட
என் நண்பனுக்காக ஒதுக்குவேன்

அவன் அன்புக்காக


என்றும் என் துடிப்பாக நண்பர்கள்....

எழுதியவர் : இள.இளங்கண்ணன் (31-Mar-11, 1:25 pm)
சேர்த்தது : Elangkannan
Tanglish : en nanbargal
பார்வை : 523

மேலே