விதைத்தவன் விரல்

விதைத்தவன் விரல்
சிவந்து இருக்கும் - அவன்
விதைத்தது பொறுத்தே !!!

விதைக்கப்பட்டது
விழித்தேன் இருக்கும் - அது
விதைத்தவனுக்கு சேரும்வரை

எழுதியவர் : வேலு (8-Oct-14, 2:41 pm)
Tanglish : vithaitthavan viral
பார்வை : 91

மேலே