சுற்று சுழல்

காவேரி அன்னை கரை படிந்து போய் இருகிறாள்
கங்கை மதா சிறகு உடைந்து போய் இருகிறாள்
பாலாறு பாழாகி ;வைகையும் மாசு பட்டு
நாடே தீ பற்றி எரிய
வளர்ந்து விட்ட பாரதத்தில் ; வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்
என்ற நினைப்பில்
நாளுக்கு நாள் நாம் நமது அழிவை தேடி கொண்டிருக்கிறோம்
மரத்தை வெட்டி நாற்காலி செய்து
அதில் அமர தேடுகிறான் மரத்தின் நிழலை
வெட்டுண்ட மரமோ அழுது கொண்டே சொன்னது
பாதிப்பு என்னை விட உனக்கு தான் அதிகம் என்று

எழுதியவர் : ஜோசப் MARIANATHAN (9-Oct-14, 5:58 pm)
Tanglish : sutru sulal
பார்வை : 839

மேலே