சன்னல் பூ

வானத்து வெண் பூவே
வந்து இறங்கி வா
என் சன்னல் மீது
புன்முறுவல் பூத்து வா

எழுதியவர் : முரளி (9-Oct-14, 11:06 pm)
சேர்த்தது : முரளி
Tanglish : sannal poo
பார்வை : 440

மேலே