ஜோசப் மரியநாதன் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  ஜோசப் மரியநாதன்
இடம்:  பாண்டிசேரி
பிறந்த தேதி :  15-Jun-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Oct-2014
பார்த்தவர்கள்:  121
புள்ளி:  13

என்னைப் பற்றி...

நான் ப.டச் (EEE) முடித்தவன் , தமிழ் மீது மிகுந்த பற்று கொண்டவன் . தமிழில் கவிதை எழுதி பாரதிதாசன் மகன் கையால் பரிசினை பெற்றவன்

என் படைப்புகள்
ஜோசப் மரியநாதன் செய்திகள்
ஜோசப் மரியநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Oct-2015 7:57 pm

அவன் ஏமாற்றுவதாய் நினைத்தான். நானும் ஏமாறுவதாய் நடித்தேன் - தள்ளுவண்டி கடையில் சிறுவன் ராஜ்யம்

மேலும்

ஜோசப் மரியநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2015 8:30 pm

உன் வேண்டுதலுக்காக இறைவன் திரு வடியில் நான் தினம் தினம் மரணிக்கின்றேன் - இப்படிக்கு பூக்கள்

மேலும்

நன்று நல்ல சிந்தனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Sep-2015 9:39 am
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. இன்னும் கவிதை நடையில் எழுதினால் சிறக்கும்... 03-Sep-2015 11:34 pm
நல்ல சிந்தனை 03-Sep-2015 9:15 pm
ஜோசப் மரியநாதன் - ஜோசப் மரியநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jun-2015 10:27 pm

தரணியில் நான் தலை நிமிர்ந்து வாழ்ந்திட
அல்லும் பகலும் தளராமல் நீ உழைத்தாய்
விந்தை உலகினில் விவேகத்துடன் நான் வாழ்ந்திட
அறிவினை விதையாய் நீ விதைத்தாய்
எந்தை மனம் எந்நாளும் நோகாமல் இருக்க
அனுக்ஷனமும் என்னை எண்ணியே உழைத்தாய்
என் கை பிடித்து உலகம் காட்டிய உன்னை
கட்டி தழுவி கூறுகின்றேன்
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

மேலும்

உன் வேண்டுதலுக்காக இறைவன் திரு வடியில் நான் தினம் தினம் மரணிக்கின்றேன் - இப்படிக்கு பூக்கள் 03-Sep-2015 8:19 pm
நன்றி தோழரே 21-Jun-2015 10:05 pm
ரொம்ம நல்லாயிருக்கு உங்கள் வரிகள் தந்தைக்கு எழுதிய உணர்ச்சிமிகு மடல் கவிதைகள் படிக்கும் போது தந்தை தோளில் விளையாடி மொழி பேசத்தெரியாமல் கன்னத்தில் கிள்ளி நிலவையும் கையில் பிடித்து தா அம்மா என்று நான் கேட்க அப்பா வந்து நிலா பிடித்து தரும் மாயாஜால வித்தையும் தவறு இழைத்தாலும் தட்டிக்கேட்காமல் அன்பால் திருத்தும் பாசமும் என் கண்களில் என் தந்தைக்காய் விழிநீரால் கவிதை எழுதுகிறது மனக்காகிதமும் நனைகிறது உணர்ச்சிகளை என்னுள் பொங்கி எழச்செய்து விட்ட படைப்பு 21-Jun-2015 2:19 pm
மிக நன்று வாழ்த்துகள்.. 21-Jun-2015 2:16 pm

23-Oct-2014 4:01 pm

நான் காணும் கனவு பலித்திட வேண்டும்
பலிக்கும் கனவை மட்டும் நான் கண்டிட வேண்டும்
வேண்டும் வரம் யாவும் உடனே நிறைவேறும்
வரம் ஒன்று எனக்கு வேண்டும்

தேன் மழை பொழிய வேண்டும்
தேனியும் செந்தமிழில் பாட வேண்டும்
நத்தை கூட்டில் ஒரு நாள் வாழ்ந்திடும்
வரம் ஒன்று எனக்கு வேண்டும்

பசியே இல்லா குழந்தை வேண்டும்
பாசமாய் உள்ள இயற்கை வேண்டும்
பச்சை புல்லின் மேல் உள்ள பனித்துளியை
மகுடமாய் சூடும் வரம் ஒன்று எனக்கு வேண்டும்

சாதி மதம் ஒழிய வேண்டும்
சமாதானம் செழிக்க வேண்டும்
வேண்டும் வரம் யாவும் உடனே தந்திடும்
இறைவனாகும் வரம் ஒன்று எனக்கு வேண்டும்

மேலும்

தங்கள் ஆசிர்வாதத்திற்கு மிக்க நன்றி தோழரே 30-Oct-2014 10:55 am
வேண்டுவன எல்லாம் கிடைக்கட்டும்.... அந்த ஆண்டவர் தங்களுக்கு அருள் மழை பொழியட்டும்.... 24-Oct-2014 2:41 pm
மிக்க நன்றி தோழி 23-Oct-2014 4:14 pm
"இறைவனாகும் வரம் ஒன்று எனக்கு வேண்டும்" இந்த ஒரு வரமும் உங்களுக்கு கிடைத்தால் மேல்சொன்ன அனைத்தும் எங்களுக்கு கிடைத்திடுமே.........அருமை நட்பே நல்ல சிந்தனை........! 23-Oct-2014 4:13 pm

ஜோசப் மரியநாதன் - ஜோசப் மரியநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Oct-2014 3:19 pm

ஜோசப் மரியநாதன் - கீத்ஸ் அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

எழுத்து நடத்தும் கல்லூரி மாணவ மாணவியருக்கான கவிதைப் போட்டி 2014

போட்டி விவரங்கள்:
1. போட்டி வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 17 வரை மட்டுமே.
2. ஒரு மாணவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
3. கவிதை காப்புரிமை பெற்றதாக இருத்தல் கூடாது. சொந்த கவிதையாக இருத்தல் வேண்டும்.
4. கவிதை சமர்ப்பிக்கும் முன், மாணவர்கள் தங்களின் மின்னஞ்சல் (Email) மற்றும் அலைப்பேசி எண் (Mobile Number) கொண்டு எழுத்தில் பதிவு (Register) செய்தல் வேண்டும்.
5. கீழ்காணும் தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் மட்டுமே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

தலைப்புகள்:

கனவுகள் மெய்ப்படவேண்டும்
துகிலாத நினைவுகள்
உணர்வுக

மேலும்

ஐயா போட்டி முடிவு அறிவிக்கப்பட்டதா ? 10-Apr-2017 11:16 am
இன்னும் முடிவு வரலைய? 07-Feb-2015 9:28 pm
முடிவுகளுக்கு காத்திருக்கிறோம் 08-Dec-2014 7:17 pm
தேர்வு நடைபெறுகிறது. புதியவை பகுதியில் இதை பற்றி விவரித்து உள்ளோம். 03-Dec-2014 11:44 am
ஜோசப் மரியநாதன் - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Oct-2014 2:47 pm

சீழ் கசியும் சிநேகத்தின் மத்தியில்
சிரிக்க முயன்று தோற்றுப் போன
உண்மையான நட்பின்
உணர்வற்ற நிலையாய்....

பாதரசம் நழுவும் வார்த்தைகளால்
பாதம் வரை நனைந்து
மிச்சம் வைக்காமல் மென்று முடித்த
வறட்சி மிகுந்த நாவில்
மிரட்சி கொண்டு
ஓரமாய் ஒதுங்கி நிற்கும்
ஒற்றைச் சொல்லாய்...

விஷத்தை விழுங்கியும்
கசப்பென்று காட்டிக் கொள்ளாத
கசாப்புக் கடைக் களவு கோழிகளாய்...

மூடியிருந்த முட்டைக்குள்
காப்பாற்ற முடியாத கருச்சிதைவைக்
கண்டு கொள்ளாமல்
வெளியே நின்று வேடிக்கைப் பார்க்கும்
வெள்ளை ஓடுகளாய்...

அதிகாலையில் பாடும்
ஆவிகளின் கூப்பாட்டில்
ஆரிரோ தாலாட்டில்
அர்த்தம் தேடும்
அர்த்தமற்ற ஆலாபன

மேலும்

மிக்க நன்றி தோழரே... தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மகிச்சி... 07-Jun-2015 1:08 am
இதுபோன்ற கனவு வளரவேண்டும்.... கவிதை தொடரவேண்டும்.... 29-Nov-2014 6:44 am
நன்றி தம்பி... வரவில் மகிழ்ச்சி.... 24-Oct-2014 4:29 pm
ஜோசப் மரியநாதன் - ஜோசப் மரியநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Oct-2014 5:58 pm

காவேரி அன்னை கரை படிந்து போய் இருகிறாள்
கங்கை மதா சிறகு உடைந்து போய் இருகிறாள்
பாலாறு பாழாகி ;வைகையும் மாசு பட்டு
நாடே தீ பற்றி எரிய
வளர்ந்து விட்ட பாரதத்தில் ; வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்
என்ற நினைப்பில்
நாளுக்கு நாள் நாம் நமது அழிவை தேடி கொண்டிருக்கிறோம்
மரத்தை வெட்டி நாற்காலி செய்து
அதில் அமர தேடுகிறான் மரத்தின் நிழலை
வெட்டுண்ட மரமோ அழுது கொண்டே சொன்னது
பாதிப்பு என்னை விட உனக்கு தான் அதிகம் என்று

மேலும்

உண்மைதான் அருமை.. 09-Oct-2014 7:00 pm
ஜோசப் மரியநாதன் - ஜோசப் மரியநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Oct-2014 3:40 pm

நீ வேகமாக ஓட வேண்டும் என்று உன்னக்கு நினைவு படுத்தவே
நன் அனுக்ஷனமும் நிற்காமல் ஓடி கொண்டிருக்கிறான்
இப்படிக்கு கடிகாரம்

மேலும்

நன்றி தோழி 09-Oct-2014 4:00 pm
உண்மை அருமை.....! 09-Oct-2014 3:56 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
பாலா தமிழன்

பாலா தமிழன்

தஞ்சாவூர்
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (8)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jayapragash

jayapragash

puducherry
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே