தியாகி

உன் வேண்டுதலுக்காக இறைவன் திரு வடியில் நான் தினம் தினம் மரணிக்கின்றேன் - இப்படிக்கு பூக்கள்

எழுதியவர் : ஜோசப் மரியநாதன் (3-Sep-15, 8:30 pm)
Tanglish : thiyaagi
பார்வை : 172

மேலே