இலக்கணம்

காதலெனும் இலக்கணம்
கற்றேன்
உன் விழியில் மொழியில்லா
கவிதை படித்தே

எழுதியவர் : ரமாசுப்புராஜ் (10-Oct-14, 10:30 pm)
Tanglish : ilakkanam
பார்வை : 76

மேலே