காதலுக்கு இல்லை சிறை தண்டனை

என்னை நானே சிறையதைத்துக் கொண்டேன்
காதல் தவறு என்று ...
ஆனால் காதலுக்கு தெரியவில்லை
சிறைக்குள் அனுமதில்லை என்று ...
இன்று என் கதவைத் தட்டும் காதலுக்கு
என் பதில் என்னவோ ???

[ மௌனம் ]

எழுதியவர் : (10-Oct-14, 10:37 pm)
பார்வை : 109

மேலே