ஓரிடம் மாறிடம் மானிடம்

ஓரிடம் நான்,
அவன் அவள் அவர் அவை
சேரிடம்.

மாறிடம் நான்,
அவன் அவள் அவர் அவை
மாறுமிடம்.

மானிடம் நான்,
மறையோர் வேறாய்த் தம்மிடம்
மறைத்திடம்.

எழுதியவர் : (12-Oct-14, 6:08 pm)
பார்வை : 63

மேலே