நியாயமா

கனவுகளுடனும் கதைகளுடனும்
காத்திருந்த கண்களை உனை
காணாமல் கண்ணீருடன்
காத்திருக்க செய்து
விட்டாய் நியாயமா???

எழுதியவர் : உ மா (12-Oct-14, 8:00 pm)
சேர்த்தது : umauma
Tanglish : niyayama
பார்வை : 262

மேலே