மறந்து வாழ்கிறாய்

உன்னோடு வாழ்ந்த நாட்களைகூட
மறக்க முடியவில்லை
என்னால் !
ஆனால் ,

என்னையே மறந்து
வாழ்கிறாய் நீ !

எழுதியவர் : s . s (12-Oct-14, 4:05 pm)
Tanglish : maranthu valkirai
பார்வை : 295

மேலே