நல்ல மனங்களை காதலியுங்கள், அந்த காதல்தான் நிலைத்திருக்கும்

உன் காதலிமீது காதல் வைத்திருந்தால், எங்கிருந்தாலும் வாழ்க என்பாய்
உன் காதலிமீது காமம் வைத்திருந்தால், எங்கிருந்தாலும் அசிட் ஊற்றுவாய்

உன் காதலனின் மனதை காதலித்திருந்தால், உன் வாழ்க்கை சொர்கமாக இருக்கும்
உன் காதலனின் பணத்தை காதலித்திருந்தால், உன் வாழ்க்கை நரகமாகதான் இருக்கும்

எழுதியவர் : ஜெயா (12-Oct-14, 1:44 pm)
சேர்த்தது : ஜெயா
பார்வை : 252

மேலே