காதலின் பிரிவு

காதல் என்பது எனக்கு சாபமானது
உன் - நினைவுகள் என் சோகமானது
உன் மாற்றம் எனக்கு வேதனையானது
கவலை என்பதே என் வரமானது
காதலியான உன்னை மறக்க முடிந்தது என்னால்
என் காதலை மறக்க முடியவில்லை.
காதலியான உன் உருவன் என் மூளையில்
காதல் என் மனதில்
அறிந்தே தான் படைத்தானோ இறைவன் '
இரு வேறு உறுப்புகளாக??