ஸ்ரீமகா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஸ்ரீமகா |
இடம் | : கோப்பாய் |
பிறந்த தேதி | : 18-Nov-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Mar-2012 |
பார்த்தவர்கள் | : 751 |
புள்ளி | : 33 |
அற்ற பொருள் கொண்டு விளக்கவில்லை
உள்ள பொருளை இழக்கவும் ஆசை கொள்ளவில்லை
அறிந்த பொருள் தாயின் அரவணைப்பு
அறிவுப் பொருள் தந்தை விளக்கம்.
என் வாழ்வை நான் இழக்கேன்
எவர் வாழ்வையும் பின்பற்றேன்
கண்டேன் அழகி உன்னை என் விழி ஓரத்தில்
மின் மினி விழிகள் மின்ன மறுக்கிறதே
மின்சாரம் பாய்கிறது என் விழி -முதல்
இதயம் வரை.
ஊடுருவினாய் என் உறவாக என்னுள் மட்டும்
என்று உன் விழியை அடைவேனோ என்றலைகிறேன்
நான் என் செய்வேன் உன்னை மறந்து இமைக்க
காதல் என்பது எனக்கு சாபமானது
உன் - நினைவுகள் என் சோகமானது
உன் மாற்றம் எனக்கு வேதனையானது
கவலை என்பதே என் வரமானது
காதலியான உன்னை மறக்க முடிந்தது என்னால்
என் காதலை மறக்க முடியவில்லை.
காதலியான உன் உருவன் என் மூளையில்
காதல் என் மனதில்
அறிந்தே தான் படைத்தானோ இறைவன் '
இரு வேறு உறுப்புகளாக??
எனக்கு என்ன கலர் பிடிக்குமோ அது என் மனைவிக்கு பிடிக்காது
என் மனைவிக்கு பிடிக்கிற சாப்பாடு எனக்கு பிடிக்காது
நான் நம்புறவங்களை என் மனைவி நம்பமாட்டாள்
நான் எது சொன்னாலும் அதுக்கு மாற்று கருத்து சொல்லாம இருக்க மாட்டா
இப்படி எல்லா விசயத்திலயும் முரண் பாடா இருக்கிற எங்களுக்கு எல்லா விசயத்திலயும் ஒரே மாதிரி பிடிக்கிற ஒரு விஷயம் எங்க குழந்தை இதை கவிதையா சொல்ல முடியுமா ?
"பொம்பளைங்க வர்ற கூட்டத்துல மேல் சட்டை போடாமல்
இப்படியா யேசுதாஸ் கவர்ச்சி காட்றது?"
---> கவர்ச்சி குறித்து பேசுவதற்கும், ஆபாசம் என்று கண்டிப்பதற்கும் ஆண்களுக்கு மட்டும்தான் தகுதி இருக்கிறதென கருதிக் கொண்டு,
பெண்களுக்கு பாடம் நடத்தும் ஆண்கள் தங்களுக்கு மட்டும்தான் 'அந்த' மாதிரியான உணர்வும், உரிமையும் இருப்பதாக காட்டிக் கொள்வது என்பது,
மனித இனங்களில் ஆண்களுக்கு மட்டும்தான் அனைத்து உணர்ச்சிகளும் சீண்டிக் கொண்டிருக்கிறது என்கிற இறுமாப்பு உணர்வை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, அதை சுட்டிக்காட்டும் யோக்கியதையும் தனக்கு மட்டும்தான் இருக்கிறது என்று நினைத்துக் கொள்வதுகூட 'ஆதிக்க' நிலைத
தவறான நீதி கொடுத்தமைக்கு அன்று மதுரையை எரித்ததன் மூலம்
எங்களுக்கு பாடத்தை கொடுத்தாய்...........
தவறான நடத்தைக்கு நீதி கொடுத்திருந்தால்...இன்று
நாங்களும் கற்றிருப்போம்.............
தங்களுடைய கருத்தை கூறவும்.............
பிரச்சினை ஏற்ப்படும் போது சண்டையிடுவது நல்லதா?இல்லை பேசித் தீர்ப்பது நல்லதா?
காதல் என்பது எனக்கு சாபமானது
உன் - நினைவுகள் என் சோகமானது
உன் மாற்றம் எனக்கு வேதனையானது
கவலை என்பதே என் வரமானது
காதலியான உன்னை மறக்க முடிந்தது என்னால்
என் காதலை மறக்க முடியவில்லை.
காதலியான உன் உருவன் என் மூளையில்
காதல் என் மனதில்
அறிந்தே தான் படைத்தானோ இறைவன் '
இரு வேறு உறுப்புகளாக??
பிறப்பின் போது அன்னை உணர்ந்த வலியை
உணர்கிறேன்- காதலில் தோற்ற போது.
வெற்றிடங்களாக மாறுகிறது வாழ்க்கைப் பயணம்.
காரணம் தெரியாத இடைவெளிகள்
புத்தியுடன் சண்டையிடுகிறது மனது
வெல்வது மனமாக இருந்தால் வாழ்வு முடிந்துவிடும்.
பிறப்பின் போது அன்னை உணர்ந்த வலியை
உணர்கிறேன்- காதலில் தோற்ற போது.
வெற்றிடங்களாக மாறுகிறது வாழ்க்கைப் பயணம்.
காரணம் தெரியாத இடைவெளிகள்
புத்தியுடன் சண்டையிடுகிறது மனது
வெல்வது மனமாக இருந்தால் வாழ்வு முடிந்துவிடும்.