காதல் வலி

பிறப்பின் போது அன்னை உணர்ந்த வலியை
உணர்கிறேன்- காதலில் தோற்ற போது.
வெற்றிடங்களாக மாறுகிறது வாழ்க்கைப் பயணம்.
காரணம் தெரியாத இடைவெளிகள்
புத்தியுடன் சண்டையிடுகிறது மனது
வெல்வது மனமாக இருந்தால் வாழ்வு முடிந்துவிடும்.