ஸ்ரீமகா- கருத்துகள்
ஸ்ரீமகா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [88]
- கவின் சாரலன் [40]
- தாமோதரன்ஸ்ரீ [18]
- C. SHANTHI [16]
- மலர்91 [13]
ஸ்ரீமகா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
என்னைப் பிரித்தது உன் விருப்பம்
உன்னைப் பிரித்தது என் விருப்பம்
நம்மை சேர்த்தது நம் விருப்பம்
ஒரு சில காரணங்களுண்டு
இக்கதையில் கண்ணகியை ஒரு பத்தினியாகவே கூறப்பட்டது.
நீதி வழுவாத மன்னன் தவறு புரிந்தான் என்ற ஒரு காரணம்
பிரச்சனையின் பிழை யாராவது ஒருவரால் அறியப்படுமானால். விட்டுக் கொடுத்தல் மூலம் பிரச்னை தீர்க்கப் படலாம்.
ஒருவரிடம் இருந்து வெளிப்படும் கோபம் இன்னொருவரைக் கண்டிப்பாகத் தாகமடையச் செய்யும். தாகமடைன்தவர் சார்பில் இருப்பவர் சொல்லல் அறிந்து செயற்படுவராயின் பிரச்சினை தீர்க்கப் படலாம்.
பேசித் தீர்ப்பது என்பது சிறந்த ஒன்றாகும் ஆனால் அது வாதமாக மாறிக் கொண்டால் தீர்க்கப் படவேண்டிய பிரச்சினையானது தீர்க்கபடாமல் போகலாம்.
பிரச்சனையின் பொது மிக முக்கியமாக மூன்றாவதாக ஒராளை சேர்த்துக் கொள்ளாதிருப்பது என்பது சாலச் சிறந்தது.
மாறுதல்களுடனேயே பயணிக்கிறது வாழ்க்கை. ஆனால் மறக்க நினைக்கவில்லையே மனது.
மாற்றம் என்பது
மனித நீதி! - ஆனால்
மறக்க கற்றுக்
கொடுக்கவில்லை மனது!
மாற்றங்களை முளை
ஏற்கும் - ஆனால்
மனது?
வலியுடன் திரும்பிய பொழுது
வலது புறம் தோல்வியாகவும்
இடது புறம் வெற்றியாகவுமே மாறுகின்றது !
நன்றி :)
நன்றி தோழர்!
முயற்சிக்கிறேன் தோழரே!
தொடரான சொற்களின் பின் தொடர்பிற்கு நன்றி. எழுத்து பிள்ளையின் தவறை கவிதை எழுத்து மூலம் சுட்டி காடியமைக்கு நன்றி
தாயை மீறிய சக்தி இல்லாத காரணத்தால் மட்டுமே...
நன்றி தோழரே.
ஆம் தோழரே.
அனுபவித்த வலிகளின் வரிகள்.
ஆங்கிலத்தில் எதை நாம் வருடப் பிறப்பு என்று ஏற்றுக் கொள்கிறோம்? நண்பரே! சனவரி 1. தானே காரணம் 365 நாட்கள் முடிவடைந்து மீண்டும் அடுத்த வருடத்தின் 1. ஆம் நாள் தொடங்குகிறது என்பதால் அல்லவா. அது போன்று தமிழர்களின் நாட்காட்டிகளின் படி வருட முடிவானது 13.தைமாதம் ( ஆங்கில நாட்காடியின படி ) முடிவடைந்து அடுத்த ஆண்டு ஆனது 14. தை ஆரம்பிக்கின்றது அதாவது தை 1. ஆம் திகதி. ஆகவே அந் நாளே வருடப் பிறப்பாக அமையும் அதையே நாம் தைப் பொங்கலாகவும் கொண்டாடுகிறோம். இவை நான் அறிந்த விடயங்களே. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஜெகன்.
தை மாதமே சிறந்தது. உழவர் திருநாளாகிய தைபொங்கல் அன்று மிகவும் சிறந்தாதாக கருதப் படுகின்றது.
மிக்க நன்றி :)
மிக்க நன்றி தோழி!
உங்கள் கருத்திற்கு மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் கருத்து எனக்கு மிகவும் உதவியாக அமைந்துள்ளது. சிறந்த ஒரு கருத்தை எனக்கு புரியவைத்தமைக்காக எனது மனமார்ந்த நன்றிகள்.