மனித மனம்

கல்லைச் சலவை செய்யும் அருவியே -இந்த மனிதனின் மனதையும் ஒரு முறை சலவை
செய்து விட்டு செல்வாயா?.

கல்லான மனங்கள் உன் சலவையால்
வெலுத்திவிடுமா இன் நாளில்?

எழுதியவர் : தளவாடி (14-Jan-14, 6:25 pm)
Tanglish : manitha manam
பார்வை : 286

மேலே