வானவில் பக்கத்தில் ஒரு வண்ணத்துப்பூச்சி
வானில் தெரியும் வானவில்லாய் நீ ..
அருகில் செல்லத் துடிக்கும் வண்ணத்துப்பூச்சி நான் ..
வானவில் பக்கத்தில் இந்த வண்ணத்துப்பூச்சி
வருவதென்பது எப்போது ??!!!
வானில் தெரியும் வானவில்லாய் நீ ..
அருகில் செல்லத் துடிக்கும் வண்ணத்துப்பூச்சி நான் ..
வானவில் பக்கத்தில் இந்த வண்ணத்துப்பூச்சி
வருவதென்பது எப்போது ??!!!