தேர்தல் 2011


தேர்தல் 2011

கணினி இலவசம்

காணி நிலம் இலவசம்

கடன் வட்டி இலவசம்

கரன்சி நோட்டு இலவசம்

இன்னும் எத்தனையோ இலவசம்

உலக வங்கியின் கடன் மட்டும்

8000 கோடி

இலவசங்களை விற்றால்

அடைக்கலாம் உலக வங்கியின் கடன்

அடைத்து

நாம் இருக்கலாம் உலக வங்கியாக

ஏன் யோசிக்க மறுக்கிறாய் மனிதா

என் நாடு பட்டதாரிக்கு வேலை கிடைத்தால்

எல்லாம் இருக்கும் வீட்டில்

பிறகேதெர்க்கு இலவசம்

வேண்டாம் அந்த துளி விஷம்

ஒரு வேலை கொடு

ஒரே ஒரு வேளை கொடு

எழுதியவர் : rudhran (31-Mar-11, 9:23 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 347

மேலே