பயணம்

உன் காதல் குறுகிய பயணமாய் விரைவில் முடிந்துவிட்டது !
என் காதல் நெடும் பயணமாய் நீள்கிறது,

வாழ்வின் எல்லை வரையில் !

எழுதியவர் : s . s (15-Oct-14, 7:24 pm)
Tanglish : payanam
பார்வை : 184

மேலே