கிறுக்கல்

கவிதை எழுத நினைத்து
காகிதங்களில் கிறுக்கப்பட்ட
கோடுகள்
என் விதி ..........,

எழுதியவர் : சைப் உல் hathim (16-Oct-14, 3:52 pm)
Tanglish : kirukal
பார்வை : 178

மேலே