இரு வரி கவிதை

சிரிக்கின்ற உதடுகள் தான்!
சிதைக்க பட்ட இதயத்தின் வாசல்!

எழுதியவர் : சக்தி (17-Oct-14, 3:37 pm)
சேர்த்தது : சக்தி ராகவா
Tanglish : iru vari kavithai
பார்வை : 9400

மேலே