ஏழைப் பெண்ணின் கற்பு

மெலிந்த ஊசியால்
தைக்கப்பட்ட
கந்தல் புடவை
கனத்த கத்தரியால்
கிழிபட்டுவிட்டது!

எழுதியவர் : எடையூர் ஜெ.பிரகாஷ் (17-Oct-14, 3:18 pm)
பார்வை : 207

மேலே