விடவில்லை

விடுபடவில்லை நான் விட்டபின்னும்,
குடைக் காதலர்கள்-
வருத்தத்தில் மழை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Oct-14, 7:19 am)
பார்வை : 254

மேலே