10,000-வாலா

10,000-வாலா
தெருநாய்க்கு ஒருபிடி
சோறு போடப் பலமுறை
யோசிக்கும் பலபேர்
பக்கத்துத் தெருவும் அதிரும்படி
பத்தாயிரம்’வாலா’* வெடித்து
பாதையைக் குப்பைமேடாக்கி
பரவசம் அடைவார்கள்.
* பத்தாயிரம் பட்டாசுகள் உள்ள சரம்
10,000-வாலா
தெருநாய்க்கு ஒருபிடி
சோறு போடப் பலமுறை
யோசிக்கும் பலபேர்
பக்கத்துத் தெருவும் அதிரும்படி
பத்தாயிரம்’வாலா’* வெடித்து
பாதையைக் குப்பைமேடாக்கி
பரவசம் அடைவார்கள்.
* பத்தாயிரம் பட்டாசுகள் உள்ள சரம்